பெங்களூர் மைதானம் இந்தியாவுக்கு ‘கை’ கொடுக்குமா?

அவுஸ்ரேலியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெறும் பெங்களூர் மைதானம் இந்தியாவுக்கு ‘கை’ கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவுஸ்ரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி படுதோல்வியை தழுவியது. இந்தப்போட்டி நடந்த புனே ஆடுகளம் மிகவும் மோசமாக இருந்ததாக கூறப்பட்டது. இதனால் 2-வது டெஸ்ட் நடைபெறும் பெங்களூர் ‘பிட்ச்‘ எப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. முதல் 3 நாளில் பேட்டிங்கும், பின்னர் பந்துவீச்சுக்கு உகந்ததாக இருக்கும். … Continue reading பெங்களூர் மைதானம் இந்தியாவுக்கு ‘கை’ கொடுக்குமா?